இயற்கையோடு இயைந்த அறிவியல்

180.00

தமிழகம் ஆலமரங்கள் அதிகம் விளையும் பகுதிகளில் ஒன்று. இங்கே ஊர்தோறும் ஓர் ஆலமரத்தினைக் காணலாம். தமிழக ஆலயங்களில் ஆலமரத்தோடு தொடர்புடைய ஆலயங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, திருவாலங்காட்டினைச் சொல்லலாம். இந்த ஆலயத்தின் இறைவனுக்கு வட ஆரண்யேஸ்வரர் என்று பெயர். இந்தவடமொழிப் பெயருக்கு ஆலமரக்காட்டு ஈசன் என்று பெயர். திரு அன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமய்யம்,
திருவல்லிபுத்தூர் போன்ற தலங்களில் ஆலமரம் தல விருட்சமாக உள்ளது.

Publisher:


இயற்கையோடு இயைந்த அறிவியல்

180.00