கடல்: உயிரியல் விந்தைகள்

210.00

Author: பேரா. எஸ். லாசரஸ்

ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கல்வியாளர்களையே சென்று சேரும். இவை பொது நிலையினரைக் குறிப்பாக அந்த வளங்களை பயன்படுத்துவோரைச் சென்று சேருவதில்லை. இவை, அவர்களைச் சென்று சேர வேண்டுமென்றால் அவர்களுக்கு தெரிந்த மொழியில், அவர்களுக்கு புரியும் விதத்தில் கட்டுரைகளாகவோ அல்லது புத்தகங்களாகவோ வெளியிட வேண்டும்.

Publisher:


கடல்: உயிரியல் விந்தைகள்

210.00