கலிலியோ
₹60.00
Author: எஸ். சிவதாஸ்
போப்: ஒரே நாளில் திடீரென்று பிரபஞ்சத்தின் மையம் பூமி அல்ல என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா கலிலியோ? அப்படி நீங்கள் சொல்வது போல் கோடானுகோடி நட்சத்திரங்களைக் கொண்ட ஆகாசகங்கையில் சூரியனும் ஒரு சிறு நட்சத்திரம் என்றும் அதிலும் நாம் வசிக்கும் பூமி அந்த சிறிய நட்சத்திரமாகிய சூரியனைச் சுற்றி வலம் வருகிறது என்றும் வைத்துக் கொண்டால்… ஓ அப்படி எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய கிரகம் மாத்திரம்தான் நமது பூமி என்றால்…
Reviews
There are no reviews yet.