பொழுதுபோக்கு வானவியல்

225.00

Author: தமிழில்: சோ. வேங்கடசுப்பிரமணியன் யா. பெரல்மான்

யா.பெரெல்மானுடைய இந்நூல் வானவியலின் சில பிரச்சனைகளையும் வானவியலின் சிறந்த விஞ்ஞானச் சாதனைகளையும், நட்சத்திர வானத்தின் மிக முக்கிய நிகழ்ச்சிகளையும் வாசகர்களுக்குக் கவர்ச்சிகரமாகத் தெரிவிக்கின்றது. நூலாசிரியர் அன்றாடம் பார்க்கும் சாதாரணச் சம்பவங்கள் பலவற்றை முற்றிலும் எதிர்பாராத புதிய கோணத்திலிருந்து காட்டி அவற்றின் எதார்த்தப் பொருளை விளக்குகின்றார்.

Publisher:


பொழுதுபோக்கு வானவியல்

225.00