மின்மினி π உலகத்தின் கதை

80.00

Author: ஆயிஷா இரா. நடராசன்

ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு.

Publisher:


மின்மினி π உலகத்தின் கதை

80.00